OUR COURSES

FOR COLLEGE STUDENTS

FOR SCHOOL STUDENTS

CLAT     SAT

FOR UPSKILLING

FOR GOING ABROAD

573

Google Reviews

UP COMMING EVENTS

trichyplus - ABROAD FAIR MARCH 2019 IMTP Fin RGB 300x200
“உண்மையில் கூற வேண்டுமென்றால் U2CAN – ABROAD EDUCATION FAIR என் கண்களைத் திறந்தது, நான் வெளிநாட்டில் படிப்பேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை.. இன்று என் பெற்றோர்களும் என்னை நினைத்து பெருமை அடைகின்றனர் என்று கூறினார்”
Bavishiya (B.Sc – IT)
James Cook University
For Details contact: 7305869058, 7904213004
 
trichyplus - WhatsApp Image 2019 03 20 at 4.45.40 PM 300x157
கடந்த ஆண்டு குணா என்ற மாணவர் CLAT தேர்விற்கு பயிற்சி பெற எங்களிடம் வந்தார்..நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவரது தந்தை தனது மகன் படிப்பில் சராசரியான மாணவன் என்றும் இவனை எப்படியாவது கிளாட் தேர்வில் வெற்றி பெற வைக்கும்படியும் எங்களிடம் கேட்டுக் கொண்டார்..
 
மற்ற பயிற்சி மையங்கள் போல் இல்லாமல் அவரது நிலைமையை புரிந்து கொண்டு அவனுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்தோம்…நாங்கள் 20 வருடங்களுக்கும் மேலாக இத்துறையில் இருப்பதனால் அவரது நிலைமையை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது தனிப்பட்ட முறையில் சிறப்பு பயிற்சி வகுப்புகளும் அவருக்கு அமைத்துக் கொடுத்தோம்….இப்போது அவர் CLAT தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று NATIONAL LAW COLLEGEல் படித்துக் கொண்டிருக்கிறார்….
  • trichyplus - 28381
  • trichyplus - 3e1c727eed0fc8f84a450977d8fec1c8 400x400
  • trichyplus - logo
  • trichyplus - logo0
  • trichyplus - logo 1 1472x430
  • trichyplus - download
  • trichyplus - 175logo

OUR TRICHY PLUS CLIENTS